
JK Muthu Updates
79 subscribers
About JK Muthu Updates
*நண்பர்களே ! JK MUTHU UPDATES என ஒரு WHATSAPP CHANNEL உருவாக்கியுள்ளேன், எனது முக்கிய பதிவுகளை அறிந்து கொள்ள இதை தாங்கள் FOLLOW செய்யவும்.* 👉 Follow the JK Muthu Updates channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va59IVU3gvWQlFuIQ835 ஜே.கே. முத்து #jkmuthu WhatsApp: https://wa.me/919345228184 Webpage: https://www.bgrow.com/jkmuthu LinkedIn: https://www.linkedin.com/in/jkmuthu Instagram: https://www.instagram.com/jkmuthu Facebook: https://www.facebook.com/jkmuthu X: https://x.com/jkmuthu Threads: https://www.threads.net/@jkmuthu YouTube: https://www.youtube.com/@jkmuthucom?sub_confirmation=1
Similar Channels
Swipe to see more
Posts

இந்திய அரசின் பட்ஜெட் தொடர்பாக நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு நான் வழங்கிய நேர்காணல், ஆம் நாம் மிகச் சிறந்த தொழில்நுட்ப வாதிகளாக இருக்கலாம் ஆனால் நம் இந்திய நுகர்வோர்கள் ஒட்டுமொத்தமாக பயன்படுத்துவது என்னவோ மேலைநாட்டு பிராண்டிலான தொழில்நுட்பமே எனவே முழுமையாக இந்தியர்களால் உருவாக்கப்பட்டு இந்திய பிராண்டிலேயே உருவாக்கப்படுவது அவசியம் அதற்காக ஆராய்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அரசாங்கம் எங்களைப் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு முதலீடு செய்ய வேண்டும். https://youtu.be/P1BGuccgN-8?si=rH1afAWxkWwqjWhf

என்னுடைய ஆதங்கம், நம்பிக்கை மற்றும் கருத்தை மையப்படுத்தி இதை நானே முன்னெடுக்கிறேன், ஆம் நீண்ட சிந்தனை மற்றும் ஆலோசனைக்குப்பின் நான் தொழில் விவசாய முன்னேற்றக் கட்சியை (TVMK) பதிவு செய்து துவக்கும் முன், சமத்துவ முன்னேற்றக் கூட்டணி அமைப்பை துவக்க உள்ளேன். *சமத்துவ முன்னேற்றக் கூட்டணி (SMK):* இந்த கூட்டணி அமைப்பு மத்தியிலும், மாநிலத்திலும் கூட்டணி ஆட்சியை முன்னிலைப்படுத்தி சில அடிப்படை கொள்கைகள் மற்றும் குறைந்தபட்ச செயல்திட்டங்களை உள்ளடக்கி கட்டமைக்கப்பட்டுள்ளது. தன்னலமற்ற, தொலைநோக்குடன் கூடிய செயல் திறன் மிக்க தலைவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவுவதும், சிறந்த முற்போக்கான அரசியல் கலாச்சார மாதிரியை உருவாக்குவதும் அமைப்பின் நோக்கம். நோக்கத்தில் உடன்பட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சைககள் இந்த அமைப்பில் தங்களை உறுப்பினராக இணைத்துக்கொள்ளலாம். மேலதிக விபரங்கள் பின்னர் பகிரப்படும், இந்த முன்னெடுப்பு சம்பந்தமாக நண்பர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்வது எனக்கு உதவிகரமாக இருக்கும். நன்றி 🙏 ஜே.கே.முத்து, நிறுவனர் மற்றும் தேசிய தலைவர், சமத்துவ முன்னேற்றக் கூட்டணி.

உலகின் முதன்முதல் தமிழில் டிஜிட்டல் ஊடகமாக என்னால் உருவாக்கப்பட்ட இதுவரை MUKIL TV, MUKIL FM, MUKIL APP, IN4NET மற்றும் FLIXWOOD போன்ற எனது பல்வேறு ஊடக முன்னெடுப்புகள் இனி ஒருங்கிணைந்த "HashTamil" ஊடகமாக செயல்படும், தமிழர்களும் பிறப்பால் தமிழர் அல்லாது தமிழ் அறிந்தோர்களை குறிக்கும் விதத்தில் நான் உருவாக்கிய சொல்லாடலே "ழவலர்". எனவே "இது ழவலர் சாய்ஸ்" என்ற Tagline உடன் புதுப்பொலிவுடன் விரைவில் செயல்படும். #Tamil #HashTamil

இந்தியாவில் தாய்மொழி அடையாளங்கள் அழிக்கப்பட்டு, மொழிவாரி மாநிலங்கள் நீக்கப்பட்டு, தனித்துவ மொழி அடிப்படையிலான மாநில பெயர்கள் மார்றப்படலாமா ? உங்கள் கருத்து என்ன?