JK Muthu Updates
JK Muthu Updates
February 16, 2025 at 05:38 PM
உலகின் முதன்முதல் தமிழில் டிஜிட்டல் ஊடகமாக என்னால் உருவாக்கப்பட்ட இதுவரை MUKIL TV, MUKIL FM, MUKIL APP, IN4NET மற்றும் FLIXWOOD போன்ற எனது பல்வேறு ஊடக முன்னெடுப்புகள் இனி ஒருங்கிணைந்த "HashTamil" ஊடகமாக செயல்படும், தமிழர்களும் பிறப்பால் தமிழர் அல்லாது தமிழ் அறிந்தோர்களை குறிக்கும் விதத்தில் நான் உருவாக்கிய சொல்லாடலே "ழவலர்". எனவே "இது ழவலர் சாய்ஸ்" என்ற Tagline உடன் புதுப்பொலிவுடன் விரைவில் செயல்படும். #tamil #hashtamil
👍 🙏 6

Comments