
TownNews360°
February 17, 2025 at 09:45 AM
*குத்தம்பாக்கம் பஸ் முனையம் விரைவில் திறப்பு*
கிளாம்பாக்கம், மாதவரத்தில் புதிய பஸ் முனையங்கள் செயல்படுகின்றன. அடுத்த கட்டமாக திருமழிசையை அடுத்த குத்தம்பாக்கத்தில் புதிய பஸ் முனையம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பஸ் முனையம் விரைவில் திறக்கப்படும். செங்கல்பட்டு, மாமல்லபுரத்தில் கட்டப்படும் பஸ் முனையங்கள் அடுத்த ஆண்டு திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.