
TownNews360°
512 subscribers
About TownNews360°
This LOCAL CONNECT PUBLIC Group is LAUNCHED On SOCIAL & PUBLIC interest... to EMPOWER Individuals in The Neighbourhood... Includes... NEWS Around You... & BUSINESS Around You...
Similar Channels
Swipe to see more
Posts

ஜூன் 12, 13-ல் மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரண கண்காட்சி மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரண கண்காட்சி ஜூன் 12, 13 ஆகிய தேதிகளில் சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கண்காட்சி நடைபெறும். இதில் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளலாம் என்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். .................................................................. முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள *#Follow the #TownNews360° #CHANNELonWhatsApp:* https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V* .................................................................. For... NEWS Around YOU... BUSINESS Around YOU... Town News... *#OFFICIAL_facebookPAGE👇* *https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/*


*சென்ட்ரல் மெட்ரோவில் புத்தக பூங்கா திறப்பு* சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தக பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்காவை முதல்வர் ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார். இங்கு விற்கப்படும் புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். புத்தக பூங்காவில் பயணிகள் அமர்ந்து படிக்க இருக்கை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. .................................................................. முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள *#Follow the #TownNews360° #CHANNELonWhatsApp:* https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V* .................................................................. For... NEWS Around YOU... BUSINESS Around YOU... Town News... *#OFFICIAL_facebookPAGE👇* *https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/*


*பாடநூல் கழக நூல்களை இணைய வழியில் பெறலாம்* தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் நூல்களை இனிமேல் இணையவழியிலும் பெறலாம். இதன்படி www.tntextbooks.in என்ற இணையத்தின் வாயிலாக புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தால் வெளிநாட்டினர், வெளிமாநிலத்தினர் அதிகமாக பயன் அடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. .................................................................. முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள *#Follow the #TownNews360° #CHANNELonWhatsApp:* https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V* .................................................................. For... NEWS Around YOU... BUSINESS Around YOU... Town News... *#OFFICIAL_facebookPAGE👇* *https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/*


*வடபழனியில், மந்தைவெளியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்கள்* வடபழனி மற்றும் மந்தைவெளியில் ரூ.482 கோடி செலவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதன்படி வடபழனியில் 12 மாடிகள் கொண்ட பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது. இதில் 2 தரைதளங்களில் பார்க்கிங் வசதி செய்யப்படும். வடபழனியில் 3 ஆண்டுகளிலும், மந்தைவெளியில் 2 ஆண்டுகளிலும் பேருந்து நிலையங்கள் கட்டி முடிக்கப்படும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் இணைந்து உருவாக்கிய சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை மூலம் இரு பேருந்து நிலையங்களும் கட்டப்பட உள்ளன. .................................................................. முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள *#Follow the #TownNews360° #CHANNELonWhatsApp:* https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V* .................................................................. For... NEWS Around YOU... BUSINESS Around YOU... Town News... *#OFFICIAL_facebookPAGE👇* *https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/*


*டெலிவரி ஊழியர்களுக்காக அண்ணாநகரில் ஏசி ஓய்வுக் கூடம் திறப்பு* சென்னையில் சோமாட்டோ, ஸ்விக்கி உட்பட பல்வேறு நிறுவனங்களில் ஆயிரக்கணக்கானோர் டெலிவரி ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 10 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். அவர்களின் நலனுக்காக சென்னையில் ஓய்வு அறைகள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. முதல்கட்டமாக சென்னை அண்ணாநகர் 3-வது நிழற்சாலையில் டெலிவரி ஊழியர்களுக்காக ஏசி ஓய்வறை திறக்கப்பட்டு உள்ளது. அடுத்தகட்டமாக நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தி.நகர் பகுதிகளில் ஏசி ஓய்வறைகள் அமைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். .................................................................. முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள *#Follow the #TownNews360° #CHANNELonWhatsApp:* https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V* .................................................................. For... NEWS Around YOU... BUSINESS Around YOU... Town News... *#OFFICIAL_facebookPAGE👇* *https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/*
