TownNews360°
TownNews360°
February 17, 2025 at 09:45 AM
*அதிகமான மகளிருக்கு உரிமைத் தொகை* கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 1.15 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் 3 மாதங்களில் அதிகமான மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

Comments