TownNews360°
TownNews360°
February 18, 2025 at 07:01 AM
*13 ஏரிகளை புனரமைக்கும் பணி* *டிசம்பருக்குள் நிறைவடையும்* சென்னையில் சிஎம்டிஏ சார்பில் கொளத்தூர் ஏரி உட்பட 13 ஏரிகளை புனரமைத்து அழகுபடுத்தும் பணி ரூ.250 கோடியில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வரும் டிசம்பருக்குள் நிறைவடையும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Comments