TownNews360°
February 18, 2025 at 07:02 AM
*பிப். 24-ல் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு*
தமிழகம் முழுவதும் பிப். 14-ம் தேதி 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன. சென்னையில் மட்டும் 33 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் மருந்தகங்களை திறந்துவைப்பார். இந்த மருந்தகங்களில் குறைந்த விலையில் மருந்து, மாத்திரைகள் கிடைக்கும் என்று அமைச்சர்பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.