TownNews360°
TownNews360°
February 18, 2025 at 07:03 AM
*15 நாட்களில் ஏசி மின்சார ரயில்* சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே அடுத்த 15 நாட்களில் ஏசி மின்சார ரயில் இயக்கப்படும். அடுத்த சில மாதங்களில் சென்ட்ரல்- அரக்கோணம் இடையே ஏசி ரயில் இயக்கப்படும். கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் ஏசி ரயிலை இயக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments