TownNews360°
February 18, 2025 at 07:04 AM
*17 மருந்தகங்களின் உரிமம் ரத்து*
தமிழகத்தில் 40,000-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் செயல்படுகின்றன. இதில் டாக்டர்களின் பரிந்துரை இன்றி சட்டவிரோதமாக மருந்துகளை விற்பனை செய்த 59 மருந்தகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. தொடர்ச்சியாக விதிமீறலில் ஈடுபட்ட 17 மருந்தகங்களின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.