
TownNews360°
February 19, 2025 at 06:26 AM
*மீண்டும் ₹64,000-ஐ கடந்த ஆபரணத் தங்கத்தின் விலை...*
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹520 உயர்ந்து ₹64,280க்கும் ஒரு கிராம் ₹8,035க்கும் விற்பனையாகிறது