
TownNews360°
February 20, 2025 at 11:02 AM
*செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்காக*
*3 நாட்கள் சிறப்பு முகாம்கள்*
அஞ்சல் துறை சார்பில் செல்வ மகள் சேமிப்பு திட்டம் கடந்த 2015-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கு தொடங்க பிப். 21, 28, மார்ச் 10 ஆகிய 3 தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும். இதற்காக 3 நாட்களிலும் தபால் அலுவலகங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் செயல்படும்.