TownNews360°
February 20, 2025 at 11:06 AM
*கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது*
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் பூர்த்தி செய்கின்றன. இந்த ஏரிகளில் தற்போது 11 டிஎம்சி குடிநீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டைவிட கூடுதலாக 2 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. சென்னைக்கு ஒரு மாதத்துக்கு ஒரு டிஎம்சி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே வரும் கோடை காலத்தில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
.................................................
*# முக்கிய செய்திகளை,*
*# உள்ளூர் தகவல்களை*
*உடனுக்குடன் தெரிந்து கொள்ள*
Follow the TownNews360° CHANNEL on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V
.....................................................
For...
*NEWS Around YOU...*
*BUSINESS Around YOU*
Town News...
*OFFICIAL Facebook PAGE👇*
https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/