
TownNews360°
February 20, 2025 at 11:07 AM
*கொளத்தூரில் மெட்ரோ ரயில்*
*சுரங்கப் பாதை பணி தொடக்கம்*
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தில் 5-வது வழித்தடத்தில் 5 சுரங்கப்பாதை, 39 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்த சூழலில் கொளத்தூர் சாய்வுதளத்தில் இருந்து 246 மீட்டர் நீளத்துக்கு சுரங்கம் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
.................................................
*# முக்கிய செய்திகளை,*
*# உள்ளூர் தகவல்களை*
*உடனுக்குடன் தெரிந்து கொள்ள*
Follow the TownNews360° CHANNEL on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V
.....................................................
For...
*NEWS Around YOU...*
*BUSINESS Around YOU*
Town News...
*OFFICIAL Facebook PAGE👇*
https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/