TownNews360°
February 20, 2025 at 12:03 PM
இந்தி படிக்க
*2020ல் டவுன்நியூஸ் தீர்வு*
*https://www.facebook.com/share/p/18LJUPBpAr/*
*இந்தி_கட்டாயம்...!?*
இந்தியாவின் அனைத்து மொழிகளின் மேம்பாட்டுக்கு... *மத்திய அமைச்சகத்தை* உருவாக்கி... *மாநில மையங்கள்* மூலம்...
*இந்தி பிரச்சார சபை* போல... *பிற மொழிகளை* ...
விரும்பியவர் படிக்கச் செய்யலாம்...
இன்றைய கைபேசி தொழில் நுட்பம்... *ஆசிரியர்* தேவையின்றி... *சுயமதிப்பீடு* செய்து மேம்படுத்திக்கொள்ளவும் *பொதுமதிப்பீட்டில்*
சான்றிதல் பெறவும் உதவும்
*கிராம* மற்றும் *நகர பள்ளிகளில்*... படிக்க விரும்பும் பிற மொழிக்கு... பள்ளியில் ஆசிரியர் இல்லாமல்...! *மறைமுகமாக*...
இந்தியை தேர்ந்தெடுத்து படிக்கும் கட்டாயம் தவிர்க்கலாம்...
*மொழி எதுவாகினும்*
மதிப்போம்...
*இந்தி திணிப்பை*
எதிர்ப்போம்...
*தேவைக்கு*
இந்தி படிப்போம்...
*திணித்தால்*
இந்தியை எதிர்ப்போம் ...
மு.கதிரவன்,
நிறுவனர், பதிப்பாசிரியர்
டவுன்நியூஸ்
..................................................................
முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள
*Follow the TownNews360° CHANNEL on WhatsApp:* https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V
..................................................................
For...
NEWS Around YOU... BUSINESS Around YOU...
Town News...
*OFFICIAL Facebook PAGE👇*
https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/