
TownNews360°
February 21, 2025 at 12:57 PM
*ஆவடியில் குப்பை தொட்டியாக மாறிய பாலம்*
ஆவடி காமராஜர் நகர் ஆற்றோரம் தெரு அருகே ஆவடி-மேல்பாக்கம்-கண்ணப்பாளையம் பகுதிக்கு செல்ல 2020-ம் ஆண்டில் மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தில் இறைச்சி கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. பாலத்தை கடந்து செல்லும் மூக்கை பொத்தி செல்லும் நிலை உள்ளது. இந்த பிரச்சினைக்கு ஆவடி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்..................................................
# முக்கிய செய்திகளை,
*# உள்ளூர் தகவல்களை*
*உடனுக்குடன் தெரிந்து கொள்ள*
*Follow the TownNews360° CHANNEL on WhatsApp:* https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V
.....................................................
For...
NEWS Around YOU...
BUSINESS Around YOU
*Town News...*
*OFFICIAL Facebook PAGE👇*
https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/