
TownNews360°
February 21, 2025 at 12:58 PM
*மாணவர்களுக்கு 14417 எண்ணில் ஆலோசனை*
மாணவ, மாணவியர் தைரியமாக பொதுத்தேர்வை எழுத அவர்களுக்கு 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணில் உரிய ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் 65 ஆலோசகர்கள் பணியாற்றுகின்றனர். பாலியல் துன்புறுத்தல் குறித்து மாணவ, மாணவியர் துணிச்சலாக புகார் அளிப்பதை ஊக்குவிக்க மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்..................................................
# முக்கிய செய்திகளை,
*# உள்ளூர் தகவல்களை*
*உடனுக்குடன் தெரிந்து கொள்ள*
*Follow the TownNews360° CHANNEL on WhatsApp:* https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V
.....................................................
For...
*NEWS Around YOU...*
*BUSINESS Around YOU*
*Town News...*
*OFFICIAL Facebook PAGE👇*
https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/