
TownNews360°
March 1, 2025 at 05:01 PM
*மீனாட்சி உயர் கல்வி மற்றும்*
*ஆராய்ச்சி அகாடமி (MAHER- FHS) சார்பில்,*
*சிறப்பு விரிவுரை*
கடந்த சனிக்கிழமை, பிப்ரவரி 22, 2025 அன்று, MAHER அரங்கில், மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி (MAHER- FHS) சார்பில், *''மனிதவள மற்றும் அறிவியல் பீடம், சந்திரயான் மற்றும் அதற்கு அப்பால், புதுமையாளர்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் எதிர்கால விண்வெளி ஆய்வு"* என்ற தலைப்பில் சிறப்பு விரிவுரை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்(ISRO) சந்திரயான்-3 திட்டத்தின் துணை திட்ட இயக்குநரும், பெங்களூருவில் உள்ளU.R.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் விஞ்ஞானி/பொறியியலாளர் 'SF' ஆக பணியாற்றும் திருமதி பி. முத்துலட்சுமி ஆகியோரும் பங்கேற்று... சிறப்பித்தனர்.
*தொடர்புக்கு: 9150496327, 7358003661, 9940051623, 9940051675*
..................................................................
முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள
*Follow the TownNews360° CHANNEL on WhatsApp:* *https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V*
..................................................................
For...
NEWS Around YOU... BUSINESS Around YOU...
Town News...
*OFFICIAL Facebook PAGE👇*
*https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/*