
Vethathiriya Gnanakkudil
February 28, 2025 at 05:05 AM
*அனைவருக்கும் யோகா - 8 முதல் 80 வயது உள்ளவர்கள் வரை கற்றுக்கொள்ளக்கூடிய ஸ்கை யோகா (SKY YOGA) பயிற்சிகள்*
1️⃣ *பயிற்சி துவங்கும் நாள்: 01-03-2025*
*இதில் நீங்கள் கற்றுக்கொள்ளும் பயிற்சிகள்*
*வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழங்கிய*
🔸 உடல் ஆரோக்கியம் மேம்பாட்டுக்கான - எளியமுறை உடற்பயிற்சி
🔸 ஆயுள் நீடிக்க செய்யும் - சித்தர்களின் எளியமுறை காயகல்பப்பயிற்சி
🔸 அமைதியான மனம் பெற உதவும் - எளியமுறை குண்டலினி யோக தியானப்பயிற்சிகள்.
🔸 குருவின் மேன்மை, வாழ்த்தும் பயனும், உணவில் ஒழுங்கு, மன அழுத்த மேலாண்மை ஆகிய பாடங்களும் நடத்தப்படும்.
🔸 ஒவ்வொரு வகுப்பும் பேராசிரியர் மூலம் படக்காட்சி விளக்கத்துடன் நடத்தப்படும்.
🔸 பயிற்சி நிறைவின்போது சான்றிதழ்கள் வழங்கப்படும்.
2️⃣ *கீழ்க்கண்ட வியாதிகள் கட்டுக்குள் வருவதற்கும் குணமாவதற்கும் இப்பயிற்சி உதவும்:*
1. மனஅழுத்தம்
2. சர்க்கரை நோய்
3. மாரடைப்பு
4. உடல் பருமன்
5. ரத்த அழுத்தம்
6. குழந்தைப்பேறின்மை
7. ஆஸ்துமா
8. மூட்டுவலி
9. ஒவ்வாமை
10. மகளிர் நோய்கள்
11. போதைப் பழக்கங்கள்
12. ஞாபகமறதி
13. உயர்வுதாழ்வு மனப்பான்மை
மேலும் நம் வாழ்வியல் முறையால் ஏற்படும் உடல், உயிர், மனம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
3️⃣ *தகுதி:*
🔺 பதிநான்கு வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.
🔺 கர்ப்பிணி பெண்கள் தேவைப்பட்டால் காயகல்பப் பயிற்சியினை மட்டும் கற்றுக் கொள்ளலாம்.
4️⃣ *பயிற்சி துவங்கும் நாள்:*
*01-03-2025*
5️⃣ *பயிற்சி நேரங்கள்:*
காலை 6.00 - 7.30, 10.30 - 12.00, மாலை 5.30 - 7.00
6️⃣ *உடை:*
* ஆண்கள்: பேண்ட்,சட்டை/டீசர்ட்
* பெண்கள்: சுடிதார்,சேலை
7️⃣ *இடம்:*
*கோ.புதூர் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை*
11,ஞானக்குடில், இ.எம்.ஜி. நகர், கோ.புதூர், மதுரை - 625007
(ஐயப்பன் கோவில் அருகில்)
8️⃣ *அலைபேசி: 9486950099, 8668081296, 9487145599*
_🟣 ஏற்கனவே பயிற்சி எடுத்தவர்கள் தேவைப்பட்டால் மறுபயிற்சியில் கலந்துகொள்ளலாம்._
👍
3