TVK AUTHIVILAI த.வெ.கஆத்திவிளை 🔵
February 16, 2025 at 04:49 AM
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம் 🙏❤️💛❤️
2026-ன் தமிழ்நாடு முதல்வரும் தமிழக வெற்றிக் கழக *தலைவர் அண்ணன் *தளபதி *விஜய்* அவர்கள் நல்லாசியுடன்
கழக பொதுச்செயலாளர் அண்ணன் *N.ஆனந்த்* அவர்கள் வாழ்த்துக்களோடும்
கன்னியாகுமரி மத்திய மாவட்ட செயலாளர் அண்ணன் *S. கிருஷ்ணகுமார்* அவர்கள் தலைமையில்
16/02/2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு திருவட்டார் ஒன்றியத்திற்குட்பட்ட ஆற்றூர் பேரூரில் வைத்து மாற்று கட்சியினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் இணைப்பு நிகழ்ச்சி ஆனது நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு குருந்தன்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட நெய்யூர் பேரூரில் நமது கழகக் கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் அலுவலகம் திறப்பு விழாவானது நடைபெறுகிறது.
இதில் அனைத்து
மாவட்ட, தொகுதி,ஒன்றிய, நகர,பேரூர், ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தமிழக வெற்றிக் கழகம்
கன்னியாகுமரி மத்திய மாவட்டம்❤️💛❤️