
TVK AUTHIVILAI த.வெ.கஆத்திவிளை 🔵
23 subscribers
About TVK AUTHIVILAI த.வெ.கஆத்திவிளை 🔵
Tamil nadu,india
Similar Channels
Swipe to see more
Posts

தமிழகத்திலேயே தனக்கு சிறப்பான வரவேற்பு தந்த மாவட்டம் *கன்னியாகுமரி* மாவட்டம் ❤🔥🔥 *மாவட்ட தகவல்* *தொழில்நுட்ப அணி* *கன்னியாகுமரி மத்திய* *மாவட்டம்* *தமிழக வெற்றிக் கழகம்*

என் ஆடைய கிழிச்சி., வலி தாங்க முடியல *அண்ணா* ..! உங்க *ஒருத்தருக்காக* நாங்க எல்லாத்தையும் தாங்க தயாரா இருக்கோம்..! ” வியாசர்பாடியில் போலீசாரால் தாக்கப்பட்ட பெண் அழுதபடி *த.வெ.க* . *தலைவர்* *விஜயிடம்* புகார் தெரிவித்த காட்சிகள்.. *_மாவட்ட தகவல்_* *_தொழில்நுட்ப அணி_* *_கன்னியாகுமரி மத்திய_* *_மாவட்டம்_* *_தமிழக வெற்றிக் கழகம்_*

குமரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் S.சபின் அவர்கள் அழைக்கிறார் நாளைய (06-06-2025)தினம் குமரிக்கு வருகை தரும் நமது நல் வழிகாட்டி கழகத்தின் பொதுச் செயலாளர் N. ஆனந்த் அண்ணா அவர்களை களியக்காவிளை சந்திப்பில் வைத்து வரவேற்க அனைத்து கழகத் தோழர்களும் அணிதிரண்டு வர வேண்டும் என தாழ்மையாய் கேட்டுக்கொள்கிறோம்