த.வெ.கஆத்திவிளை 🔵
த.வெ.கஆத்திவிளை 🔵
February 19, 2025 at 03:52 AM
தேர்தல் ஆணையர்கள் நியமனம் குறித்து இதைவிட தெளிவுபடுத்த முடியாது: "ஜனநாயகத்தின் ஆணிவேர் free and fair elections... சுதந்திரமாகவும் நியாயமாகவும் தான் தேர்தல் நடைபெறுகிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நம் ஒவ்வொரு இந்தியருக்கும் இருக்க வேண்டும் என தோன்றுகிறது. அது அமைய வேண்டும் என்றால் தேர்தல் ஆணையர்கள் "CONSENSUS" ஒருமித்த கருத்து அடிப்படையில் தான் நியமிக்க வேண்டும் என்பது எனது வலிமையான கோரிக்கை. - தலைவர் விஜய் " - தமிழக வெற்றிக் கழகம் - ♥️💛♥️

Comments