
த.வெ.கஆத்திவிளை 🔵
February 20, 2025 at 09:34 AM
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான அஞ்சலை அம்மாள் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவுச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் _தலைவர்_ *விஜய்* .