த.வெ.கஆத்திவிளை 🔵
த.வெ.கஆத்திவிளை 🔵
February 21, 2025 at 05:10 PM
கடந்த 11/02/2025 *செவ்வாய்க்கிழமை* அன்று மாத்தூர் தொட்டி பாலத்தில் உள்ள *காமராஜரின்* கல்வெட்டு ஆனது சில சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டது. இதை அறிந்தவுடன் தமிழக வெற்றிக்கழக குமரி மத்திய மாவட்ட செயலாளர், *மண்ணின் மைந்தன் *S.கிருஷ்ணகுமார்* அவர்கள் * சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு தனது கண்டனங்களை தெரிவித்தார். அதுமட்டுமின்றி முறையாக *காவல்* நிலையத்தில் புகார் அளித்தார். அவரின் கோரிக்கையை ஏற்று அதனை சரி செய்ய அரசாங்கம் உடனடியாக ஏற்பாடு செய்தது. புதிய கல்வெட்டானது நிறுவப்பட்டவுடன் அதனை நமது மாவட்ட செயலாளர் பார்வையிட்டார். இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மாவட்ட, ஒன்றிய நகர ,பேரூர், ஊராட்சி மற்றும் கழகத் தோழர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக வெற்றிக் கழகம் கன்னியாகுமரி மத்திய மாவட்டம் ❤️💛❤️

Comments