
த.வெ.கஆத்திவிளை 🔵
February 22, 2025 at 08:18 AM
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம் 🙏❤️💛❤️
2026-ன் தமிழ்நாடு முதல்வரும் தமிழக வெற்றிக் கழக *தலைவர் அண்ணன் *தளபதி *விஜய்* அவர்கள் நல்லாசியுடன்
கழக பொதுச்செயலாளர் அண்ணன் *N.ஆனந்த்* அவர்கள் வாழ்த்துக்களோடும்
கன்னியாகுமரி மத்திய மாவட்ட செயலாளர் அண்ணன் *S. கிருஷ்ணகுமார்* அவர்கள் தலைமையில்
23/02/2025 (ஞாயிற்று க்கிழமை) நாளை மதியம் 3.00 மணி அளவில் தக்கலை ஒன்றியத்திற்குட்பட்ட கோதநல்லூர் பேரூராட்சியில் நமது கழக கொடியேற்றும் நிகழ்ச்சியானது நடைபெற உள்ளது.
இடம்: மேக்காமண்டபம் சந்திப்பு.
அதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணி அளவில் பத்மநாபபுரத்தில் வைத்து நமது கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணையும் இணைப்பு நிகழ்ச்சியானது நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து மாலை 5.30 மணி அளவில் குருந்தன்கோடு ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்டிமாங்கோடு ஊராட்சியில் நமது கழகக் கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில்
அனைத்து மத்திய
மாவட்ட, தொகுதி,ஒன்றிய, நகர,பேரூர், ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக வெற்றிக் கழகம்
கன்னியாகுமரி மத்திய மாவட்டம்❤️💛❤️