
த.வெ.கஆத்திவிளை 🔵
February 22, 2025 at 08:27 AM
தடங்கலுக்கு வருந்துகிறோம்.
இன்று மற்றும் நாளை நடைபெற உள்ள அனைத்து நிகழ்ச்சிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு அனைத்து மத்திய மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும் ஒத்துழைக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக வெற்றிக் கழகம் கன்னியாகுமரி மத்திய மாவட்டம் ❤️💛❤️