த.வெ.கஆத்திவிளை 🔵
த.வெ.கஆத்திவிளை 🔵
February 24, 2025 at 02:38 AM
தமிழக வெற்றிக் கழக *தலைவர் தளபதி* அவர்கள் ஆணைக்கிணங்க கழக பொதுச் செயலாளர் *N.ஆனந்த்* அவர்கள் வழிகாட்டுதலின்படி *குமரி மேற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் S.சபின்* அவர்கள் வழிகாட்டுதலின்படி *குமரி மேற்கு மாவட்ட இணை செயலாளர் அண்ணன் வினோத் குமார்* அவர்கள் தலைமையில் *குமரி மேற்கு மாவட்ட பொருளாளர் அண்ணன் எட்வின் அருள்* மற்றும் *கிள்ளியூர் தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணன் அனீஷ்* மற்றும் *கிள்ளியூர் ஒன்றிய தலைவர் பிறனேஷ்* ஆகியோர் முன்னிலையில் இன்றைய தினம் குமரி மேற்கு மாவட்ட கிள்ளியூர் தொகுதி கிள்ளியூர் ஒன்றியத்துக்குட்பட்ட மிடாலம் ஊராட்சியில் சுமார் 70க்கும் மேற்பட்டோர் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய நகர பேரூர், ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர் *பிறனேஷ்* *கிள்ளியூர் ஒன்றிய தலைவர்* *தமிழக வெற்றிக் கழகம்* *கன்னியாகுமரி மேற்கு மாவட்டம்**

Comments