SCKSU முஸாபகது ரமழான் (1445/2024)
SCKSU முஸாபகது ரமழான் (1445/2024)
February 4, 2025 at 12:30 PM
🌙📖 *ஸுபராஉ ஸீலான் முஸாபகது ரமழான் 3 (1446 / 2025)* 📖🌙 📢 *தமிழுலகின் வருடாந்த இஸ்லாமிய கேள்வி பதில் போட்டி!* 🎯 *நோக்கங்கள்* ➡️ ரமழான் மாதத்தில் அல்குர்ஆனுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்துதல். ➡️ அல்குர்ஆனின் போதனைகளை தினசரி வாழ்வில் நடைமுறைப்படுத்துதல். ➡️ பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அல்குர்ஆனின் வழியில் கண்டறிதல். 📝 *பங்கேற்பு நிபந்தனை* ✔️ *15 வயதுக்கு மேற்பட்ட* அனைவரும் கலந்துகொள்ளலாம். 📜 *போட்டி முறை* 🔹 அல்குர்ஆனின் இறுதி 10 பாகங்களிலிருந்தும், தப்ஸீர் வகுப்பு வீடியோக்களிலிருந்தும், *நாள்தோறும் ஓர் எளிய கேள்வி!* 🏆 *மொத்த பரிசுத்தொகை: 💰 LKR 400,000!* 🥇 *முதல் பரிசு:* 💵 LKR 30,000 🥈 *இரண்டாம் பரிசு:* 💵 LKR 25,000 🥉 *மூன்றாம் பரிசு:* 💵 LKR 20,000 🎖 *நான்காம் பரிசு:* 💵 LKR 15,000 🏅 *ஐந்தாம் பரிசு:* 💵 LKR 12,500 🏅 *ஆறாம் பரிசு:* 💵 LKR 10,000 ✨ 🏅 *முழுமையான புள்ளிகள் பெறும் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படும்! மேலும் 50க்கும் அதிகமான வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பணப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.* 📌 *பதிவு செய்யும் முறை* 1️⃣ 📲 *இங்கு வழங்கப்பட்டுள்ள 📝 கூகுள் படிவத்தை* நிரப்பவும். ஜிமெயில் இல்லாதவர்கள் புதிதாக ஒரு ஜிமெயில் கணக்கைத் திறக்கவும். தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் கேட்கவும். https://forms.gle/om34dbyT8kPkvxDJA 2️⃣ படிவத்தைச் சமர்ப்பிக்க முன் அதன் இறுதியில் காணப்படும் 📢 *வட்ஸப் செனலில்* இணைந்து போட்டியில் பங்கேற்பதை ஊர்ஜிதம் செய்து கொள்ளவும். 3️⃣ ⚠️ *செனலில் இணையாதவர்கள் போட்டியில் பங்கேற்க முடியாது.* ✅ 📅 *பதிவுக்கான இறுதி தேதி:* 🗓 *20-02-2025* ✅ 🔗 *பங்கேற்புக்கான சுட்டிலக்கம்:* 📆 *22-02-2025 முதல் வழங்கப்படும்.* 🤲 *அருள்மிக்க ரமழானில் 📖 புனித அல்குர்ஆனை அதிகம் அறிந்து, உங்களின் அறிவைப் பரிசாக மாற்றிக் கொள்ளும் அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!* 🚀 *உடனே பதிவு செய்யுங்கள்!* 📲 *தொடர்புகளுக்கு*+966558161294 *ஏற்பாடு* மன்னர் ஸுஊத் பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியம், ரியாத், சவூதி அரேபியா.
👍 ❤️ 🤲 😢 48

Comments