SCKSU முஸாபகது ரமழான் (1445/2024)
2.9K subscribers
About SCKSU முஸாபகது ரமழான் (1445/2024)
மன்னர் சவூத் பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியம் நடாத்தும் ரமழான் வினா விடைப் போட்டி நிகழ்ச்சி. (1445/2024)
Similar Channels
Swipe to see more
Posts

ஆங்காங்கே நாம் படிக்கும் கேட்கும் ஹதீஸ்களின் நம்பகத்தன்மையை அறிந்துகொண்டே அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் நாம் பகிர்ந்த தகவல் தவறாக இருந்தால் அதற்கு நாமே பொறுப்புக்கூற வேண்டும். எனவே ஹதீஸ்களின் தரத்தை அறிந்துகொள்வதற்காக கீழே உள்ள வட்ஸப் குழுவில் இணைந்து நமக்குக் கிடைக்கும் ஹதீஸ்களின் தரத்தை ஊர்ஜிதம் செய்துகொள்ளலாம். https://chat.whatsapp.com/JgBj5ExtqOE7mGHIGd4qTx

https://www.youtube.com/live/-BmV8Ixzc1Q?si=brCIQI70k41Wy_F8

🌙📖 *ஸுபராஉ ஸீலான் முஸாபகது ரமழான் 3 (1446 / 2025)* 📖🌙 📢 *தமிழுலகின் வருடாந்த இஸ்லாமிய கேள்வி பதில் போட்டி!* 🎯 *நோக்கங்கள்* ➡️ ரமழான் மாதத்தில் அல்குர்ஆனுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்துதல். ➡️ அல்குர்ஆனின் போதனைகளை தினசரி வாழ்வில் நடைமுறைப்படுத்துதல். ➡️ பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அல்குர்ஆனின் வழியில் கண்டறிதல். 📝 *பங்கேற்பு நிபந்தனை* ✔️ *15 வயதுக்கு மேற்பட்ட* அனைவரும் கலந்துகொள்ளலாம். 📜 *போட்டி முறை* 🔹 அல்குர்ஆனின் இறுதி 10 பாகங்களிலிருந்தும், தப்ஸீர் வகுப்பு வீடியோக்களிலிருந்தும், *நாள்தோறும் ஓர் எளிய கேள்வி!* 🏆 *மொத்த பரிசுத்தொகை: 💰 LKR 400,000!* 🥇 *முதல் பரிசு:* 💵 LKR 30,000 🥈 *இரண்டாம் பரிசு:* 💵 LKR 25,000 🥉 *மூன்றாம் பரிசு:* 💵 LKR 20,000 🎖 *நான்காம் பரிசு:* 💵 LKR 15,000 🏅 *ஐந்தாம் பரிசு:* 💵 LKR 12,500 🏅 *ஆறாம் பரிசு:* 💵 LKR 10,000 ✨ 🏅 *முழுமையான புள்ளிகள் பெறும் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படும்! மேலும் 50க்கும் அதிகமான வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பணப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.* 📌 *பதிவு செய்யும் முறை* 1️⃣ 📲 *இங்கு வழங்கப்பட்டுள்ள 📝 கூகுள் படிவத்தை* நிரப்பவும். ஜிமெயில் இல்லாதவர்கள் புதிதாக ஒரு ஜிமெயில் கணக்கைத் திறக்கவும். தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் கேட்கவும். https://forms.gle/om34dbyT8kPkvxDJA 2️⃣ படிவத்தைச் சமர்ப்பிக்க முன் அதன் இறுதியில் காணப்படும் 📢 *வட்ஸப் செனலில்* இணைந்து போட்டியில் பங்கேற்பதை ஊர்ஜிதம் செய்து கொள்ளவும். 3️⃣ ⚠️ *செனலில் இணையாதவர்கள் போட்டியில் பங்கேற்க முடியாது.* ✅ 📅 *பதிவுக்கான இறுதி தேதி:* 🗓 *20-02-2025* ✅ 🔗 *பங்கேற்புக்கான சுட்டிலக்கம்:* 📆 *22-02-2025 முதல் வழங்கப்படும்.* 🤲 *அருள்மிக்க ரமழானில் 📖 புனித அல்குர்ஆனை அதிகம் அறிந்து, உங்களின் அறிவைப் பரிசாக மாற்றிக் கொள்ளும் அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!* 🚀 *உடனே பதிவு செய்யுங்கள்!* 📲 *தொடர்புகளுக்கு*+966558161294 *ஏற்பாடு* மன்னர் ஸுஊத் பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியம், ரியாத், சவூதி அரேபியா.

*👆இப் பதிவை அனைவருக்கும் பகிரவும்.*

நமது 2025ம் ஆண்டுக்கான ரமழான் போட்டி இந்த செனலில் நடைபெறாது. போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர் கீழேயுள்ள லிங்க் மூலம் நமது புதிய செனலில் இணைந்துகொள்ளவும். https://whatsapp.com/channel/0029Vb4K3Kh5fM5i8HVxQG1q