
SCKSU முஸாபகது ரமழான் (1445/2024)
February 13, 2025 at 08:33 AM
🌙📖 *ஸுபராஉ ஸீலான் முஸாபகது ரமழான் 3 (1446 / 2025)* 📖🌙
📢 *தமிழுலகின் வருடாந்த இஸ்லாமிய கேள்வி பதில் போட்டி!*
🎯 *நோக்கங்கள்*
➡️ ரமழான் மாதத்தில் அல்குர்ஆனுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்துதல்.
➡️ அல்குர்ஆனின் போதனைகளை தினசரி வாழ்வில் நடைமுறைப்படுத்துதல்.
➡️ பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அல்குர்ஆனின் வழியில் கண்டறிதல்.
📝 *பங்கேற்பு நிபந்தனை*
✔️ *15 வயதுக்கு மேற்பட்ட* அனைவரும் கலந்துகொள்ளலாம்.
📜 *போட்டி முறை*
🔹 அல்குர்ஆனின் இறுதி 10 பாகங்களிலிருந்தும், தப்ஸீர் வகுப்பு வீடியோக்களிலிருந்தும், *நாள்தோறும் ஓர் எளிய கேள்வி!*
🏆 *மொத்த பரிசுத்தொகை: 💰 LKR 400,000!*
🥇 *முதல் பரிசு:* 💵 LKR 30,000
🥈 *இரண்டாம் பரிசு:* 💵 LKR 25,000
🥉 *மூன்றாம் பரிசு:* 💵 LKR 20,000
🎖 *நான்காம் பரிசு:* 💵 LKR 15,000
🏅 *ஐந்தாம் பரிசு:* 💵 LKR 12,500
🏅 *ஆறாம் பரிசு:* 💵 LKR 10,000
✨ 🏅 *முழுமையான புள்ளிகள் பெறும் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படும்! மேலும் 50க்கும் அதிகமான வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பணப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.*
📌 *பதிவு செய்யும் முறை*
1️⃣ 📲 *இங்கு வழங்கப்பட்டுள்ள 📝 கூகுள் படிவத்தை* நிரப்பவும். ஜிமெயில் இல்லாதவர்கள் புதிதாக ஒரு ஜிமெயில் கணக்கைத் திறக்கவும். தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் கேட்கவும்.
https://forms.gle/om34dbyT8kPkvxDJA
2️⃣ படிவத்தைச் சமர்ப்பிக்க முன் அதன் இறுதியில் காணப்படும் 📢 *வட்ஸப் செனலில்* இணைந்து போட்டியில் பங்கேற்பதை ஊர்ஜிதம் செய்து கொள்ளவும்.
3️⃣ ⚠️ *செனலில் இணையாதவர்கள் போட்டியில் பங்கேற்க முடியாது.*
✅ 📅 *பதிவுக்கான இறுதி தேதி:* 🗓 *20-02-2025*
✅ 🔗 *பங்கேற்புக்கான சுட்டிலக்கம்:* 📆 *22-02-2025 முதல் வழங்கப்படும்.*
🤲 *அருள்மிக்க ரமழானில் 📖 புனித அல்குர்ஆனை அதிகம் அறிந்து, உங்களின் அறிவைப் பரிசாக மாற்றிக் கொள்ளும் அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!*
🚀 *உடனே பதிவு செய்யுங்கள்!*
📲 *தொடர்புகளுக்கு*+966558161294
*ஏற்பாடு* மன்னர் ஸுஊத் பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியம்,
ரியாத், சவூதி அரேபியா.
👍
❤️
🥰
15