
Sammil Majeed
February 5, 2025 at 05:28 PM
"எனது நாள்கள், மாதங்கள், ஆண்டுகள் ஆகியவற்றை அவை கொண்டுவரும் அனுபவங்களை வைத்தே நான் மதிப்பிடுகிறேன்.
சில நேரங்களில் என்னை வியப்படைய வைப்பது என்னவெனில், ஒரு கணம் ஒரு வருடத்தைவிடவும் மதிப்புடையதாக அமைந்ததுவிடுகிறது என்பதுதான்."
-- அல்லாமா இக்பால் (றஹ்)
*'நாடோடி நினைவுகள்'* நூலிலிருந்து ...
Join my WhatsApp channel 👇
https://whatsapp.com/channel/0029Va6AXT2K5cDLlMrwML3t
❤️
👍
7