Sammil Majeed
Sammil Majeed
February 5, 2025 at 05:33 PM
"அற்புதங்கள் நடந்தனவா இல்லையா என்பது கேள்வி அல்ல. ஏனெனில், இது பல கோணங்களில் அர்த்தப்படுத்தக்கூடிய, ஆதாரம் குறித்த கேள்வி மட்டுமே. உண்மையான கேள்வி யாதெனில், அற்புதங்களின் மீதான நம்பிக்கை சமூகத்திற்கு நன்மை தருகிறதா என்பதே. 'ஆம்' என்கிறேன் நான். ஏனெனில், அத்தகைய நம்பிக்கை தொல்குடிகளையும், நில வரையறையை அல்லாது லட்சியத்தைத் தேசியமாகக் கொண்ட சமூகங்களையும் (உதாரணமாக இஸ்லாமியச் சமூகம்) ஒன்றுபடுத்தி வைக்கின்ற மீவியற்கை உணர்வை வலுப்படுத்துகின்றன. ஆகவே, சமூகப் பரிணாமம் என்னும் கோணத்தில் நோக்கும்போது அற்புதங்களின் மீதான நம்பிக்கை ஓர் அவசியத் தேவை என்றே கூற வேண்டும்." -- அல்லாமா இக்பால் (றஹ்) *'நாடோடி நினைவுகள்'* நூலிலிருந்து ... Join my WhatsApp channel 👇 https://whatsapp.com/channel/0029Va6AXT2K5cDLlMrwML3t
❤️ 👍 5

Comments