
Real Cinemas
February 12, 2025 at 05:45 AM
இன்டர்ஸ்டெல்லர் திரைப்படம் இந்தியாவில் ரீரிலீசான முதல் வாரத்தில் அதிக Opening பெற்ற Hollywood படம் என்று சாதனை படைத்துள்ளது
#interstellar #christophernolan #interstellarrerelease #realcinemas