Real Cinemas
66 subscribers
About Real Cinemas
Our motto is to entertain the people Give your valuable support to us to go next level
Similar Channels
Swipe to see more
Posts
                                    
                                #Smartயுகம் | iPhone16e ஐ அறிமுகப்படுத்திய Apple நிறுவனம் 128GB - ₹59,900 | 256GB - ₹69,900 | 512GB - ₹89,900 #AppleLaunch | #iPhoneSE4 | #iPhone16E | #realcinemas
                                    
                                சொந்த மண்ணில் பாகிஸ்தான் தோல்வி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து #PakvsNz #Cricket #sportsupdate #realcinemas
                                    
                                உலக தாய்மொழி தினம் இன்று! #உலகதாய்மொழிதினம் | #InternationalMotherLanguageDay2025 | #MotherLanguageDay
                                    
                                தல Recreate தலைவர் Swag நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்திய முன்னாள் கேப்டன் தோனி "என் வழி, தனி வழி" என ரஜினியின் டயலாக்கை பேசி மகிழ்ந்த காட்சிகள் வைரல் #Rajinikanth #Dhoni #MSDhoni #DIALOGUE #realcinemas
                                    
                                கட்டணத்தை டபுள் ஆக்கிய X இந்தியாவில் X தளத்தின் Premium+ சந்தாதாரர்களுக்கான மாத கட்டணம் ரூ.1750இல் இருந்து ரூ.3470 ஆக உயர்வு. Premium+ சந்தாதாரர்கள் பயன்படுத்தும் வகையில் அதிநவீன AI சேவையான Grok 3 அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் கட்டணம் உயர்வு. #Twitter #elonmusk #realcinemas
                                    
                                #CinemaBytes | ’டிராகன்’ படத்திற்கு ரிவ்யூ கொடுத்த சிம்பு - அஷ்வத் மாரிமுத்து கொடுத்த ரிப்ளை! #realcinemas | #Dragon | #STR51
                                    
                                "தமிழ் வாழ்க" வாசகத்துடன் சுவரொட்டிகள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில், தமிழ் வாழ்க என்ற வாசகத்துடன் சுவரொட்டிகள்... மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியை திணிக்காதே என்பதை சுட்டிக்காட்டும் விதமாக போஸ்டர்.... #poster #TamilNadu #தமிழ்_வாழ்க #realcinemas
                                    
                                கோலிக்கு ரசிகர் வழங்கிய அன்பளிப்பு! #realcinemas | #ViratKohli
                                    
                                சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் நினைவு நாள் இன்று! #AnjalaiAmmal | #FreedomFighterAnjalaiAmmal | #FreedomFighter | #realcinemas
                                    
                                'சேதுபதி' திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவு! #Sethupathi #VijaySethupathi #9YearsOfSethupathi #realcinemas