
Real Cinemas
February 12, 2025 at 08:29 AM
உங்கள் கருத்து || ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி - பும்ரா விலகல்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் காயம் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா பங்கேற்க மாட்டார் - பிசிசிஐ
பும்ராவிற்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு
#bumrah | #bcci | #cricket | #sportsupdate | #realcinemas