
Real Cinemas
February 13, 2025 at 09:02 AM
#sportsupdate || சச்சின் ரெக்கார்டை உடைத்த கோலி
ஆசியாவில் அதிவேகமாக 16 ஆயிரம் ரன்களை (340 இன்னிங்ஸ்) கடந்து கோலி சாதனை
இதன்மூலம் கோலி முதலிடம் பிடிக்க அடுத்தடுத்த இடங்களில் சச்சின் (353 இன்னிங்ஸ்), சங்கக்கரா (360 இன்னிங்ஸ்) உள்ளனர்.
#icc #sportsnews #sachintendulkar #viratkohli #realcinemas