
Real Cinemas
February 17, 2025 at 07:24 AM
``வரவு - செலவு பார்க்கும் இடமல்ல"
``கிரிக்கெட் விளையாட்டு என்பது வரவு - செலவு கணக்கு பார்க்கும் இடமல்ல''
மகிழ்ச்சி கிடைக்கும் என்ற எண்ணத்தில் விளையாடியதால், சாதிக்க முடிந்ததாகவும் மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் அஸ்வின் பேச்சு
#madurai #indiancricketer #ashwinravichandran #realcinemas