Real Cinemas
Real Cinemas
February 19, 2025 at 11:25 AM
கட்டணத்தை டபுள் ஆக்கிய X இந்தியாவில் X தளத்தின் Premium+ சந்தாதாரர்களுக்கான மாத கட்டணம் ரூ.1750இல் இருந்து ரூ.3470 ஆக உயர்வு. Premium+ சந்தாதாரர்கள் பயன்படுத்தும் வகையில் அதிநவீன AI சேவையான Grok 3 அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் கட்டணம் உயர்வு. #twitter #elonmusk #realcinemas

Comments