
Real Cinemas
February 21, 2025 at 08:28 AM
"தமிழ் வாழ்க" வாசகத்துடன் சுவரொட்டிகள்
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில், தமிழ் வாழ்க என்ற வாசகத்துடன் சுவரொட்டிகள்...
மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியை திணிக்காதே என்பதை சுட்டிக்காட்டும் விதமாக போஸ்டர்....
#poster #tamilnadu #தமிழ்_வாழ்க #realcinemas