
Real Cinemas
February 24, 2025 at 06:42 AM
ஐசிசியின் 2024ம் ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த டெஸ்ட் அணி வீரர், டி20 வீரர் என நான்கு விருதுகளை பெற்றார், பும்ரா
விருதுகளுடன் துபாய் மைதானத்தில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல்
#bumrah #jaspritbumrah #dubai #cricket #icc #awards #realcinemas