Real Cinemas
Real Cinemas
February 24, 2025 at 10:00 AM
அஸ்வத் மாரிமுத்துவிற்கு விஜய்யின் கில்லி திரைப்படம் ரொம்ப பிடிக்குமாம். அப்படத்தை ரீமேக் செய்யவும் விரும்புகிறாராம் அஸ்வத்.அப்படி கில்லி படத்தை ரீமேக் செய்தால் அதில் பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து ரீமேக் செய்வேன் என கூறியிருக்கின்றார் அஸ்வத் மாரிமுத்து. கில்லி படத்தில் காமெடி போர்ஷன்ஸ் நெறைய இருக்கும், காமெடி நன்றாக ஒர்கவுட் ஆகியிருக்கும். பிரதீப்பிற்கு காமெடி சிறப்பாக வரும் என்பதால் அவரை வைத்து கில்லி படத்தை ரீமேக் பண்ண ஆசையாக இருக்கின்றேன் என்றார் அஸ்வத் மாரிமுத்து. #vijay #ashwanthmarimuthu #pradeepranganathan #realcinemas

Comments