Lankatamil
Lankatamil
February 24, 2025 at 09:43 AM
கணேமுல்ல சஞ்சீவ கொலை: சந்தேகநபர்கள் விளக்கமறியல் கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்கள் மார்ச் 7 வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார். குற்றவியல் பிரிவில் பொறுப்பிலிருந்த சந்தேகநபர்கள் இன்று (24) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️ Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p Instagram : https://www.instagram.com/lankatamil.official/

Comments