
Lankatamil
February 26, 2025 at 05:18 AM
காங்கோவில் பரவி வரும் மர்ம நோய்
ஆப்ரிக்க நாடான காங்கோவில் பரவி வரும் மர்ம நோயால் 53 பேர் உயிரிழந்துள்ளனர் .
இந்த நோய் தொற்றின் காரணமாக 431 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொற்று நோய்க்குள்ளானவர்களில் பெரும்பாலானோர் 48 மணி நேரத்தில் உயிர் இழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளவால் கறியினை உட்கொண்ட மூன்று சிறுவர்களிடமே இந்த நோய் ஆரம்பத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்து வெளியிட்டு இருக்கின்றன.
📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️
Lankatamil App Link : https://play.google.com/store/apps/details...
Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg
Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p
Instagram : https://www.instagram.com/lankatamil.official/