Lankatamil
Lankatamil
February 26, 2025 at 06:45 AM
மற்றொரு துப்பாக்கிச் சூடு - ஒருவர் காயம் மினுவங்கொடை, பத்தடுவன சந்தியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இன்று 11.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 36 வயதுடைய ஒருவரே துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்குள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். 📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️ Lankatamil App Link : https://play.google.com/store/apps/details... Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p Instagram : https://www.instagram.com/lankatamil.official/

Comments