
Christ Church Samdan Pastorate
February 1, 2025 at 02:48 AM
கடந்த ஜனவரி மாதம் முழுவதும் எங்களை கண்மணி போல் பாதுகாத்து வந்த தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம்.
இந்த புதிய பிப்ரவரி மாதத்தைக் காணக்கொடுத்த கிருபைக்காக மிக்க நன்றி....Thank u Jesus
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசிர்வதிப்பாராக