
Christ Church Samdan Pastorate
46 subscribers
About Christ Church Samdan Pastorate
*சட்ட வாக்கியம் 2025* *ஏசாயா 58 : 12* உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க்கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய் *Isaiah 58 : 12* And they that shall be of thee shall build the old waste places: thou shalt raise up the foundations of many generations;
Similar Channels
Swipe to see more
Posts

*முக்கிய அறிவிப்பு* *இன்று ( 20.06.2025 ) மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை ஆகையால் இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை காத்திருப்பு முன்னிரவு ஜெபம் நம் ஆலயத்தில் வைத்து நடைபெறும். சபைமக்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொண்டு தேவாசீர்வாதம் பெற்றுச்செல்ல அன்புடன் அழைக்கிறோம்.*

*ஜெபக்கூட்ட அறிவிப்பு* *இன்று ( 26.05.2025 ) திங்கள் மாலை 7 மணிக்கு நமது சபையைச் சார்ந்த செல்வன். R.ரூபன் சிங் ( S/O திரு. ரமேஷ் ) அவர்களின் திருமண ஆயத்த ஜெபக்கூட்டம் திருமதி. அனிதா ரமேஷ் அவர்களின் இல்லத்தில் வைத்து நடைபெறும்.* *திருச்சபை மக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.*

https://youtu.be/WHgmKEYwmqY?si=WU0wySnP66_PjDru *26.05.2025 நேற்று நடைபெற்ற ஞாயிறு துதி ஆராதனையின் கானோளி*

*கடந்த மே மாதம் முழுவதும் எங்களை கண்மணி போல் பாதுகாத்து வந்த தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம்* *இந்த புதிய ஜூன் மாதத்தைக் காணக்கொடுத்த கிருபைக்காக மிக்க நன்றி....Thank u Jesus*