
Christ Church Samdan Pastorate
February 2, 2025 at 06:10 AM
*CSI Christ Church Samathanapuram Pastorate*
*தேதி : 02.02.2025*
*அறிவிப்புகள்:*
02.02.2025 - ஞாயிறு இன்று காலை 10.30 மணிக்கு ஓய்வு நாள் பாடசாலை, மதியம் 12 மணிக்கு வாலிபர் ஐக்கிய சங்கம், மாலை 4 மணிக்கு பெண்கள் ஐக்கிய சங்க கூட்டம் ஆலயத்தில் வைத்து நடைபெறும்.
மாலை 6.30 மணிக்கு ஓய்வு நாள் மாலை ஆராதனை நடைபெறும்.
03.02.2025 - திங்கள் மாலை 6.30 மணிக்கு மாலை ஆராதனை நடைபெறும்.
*ஆராதனை தொடர்ந்து பெண்கள் ஐக்கிய சங்கத்தினர் கூடி ஜெபிப்பார்கள்*
04.02.2025 - செவ்வாய் மாலை 6.30 மணிக்கு சுகமளிக்கும் ஆராதனை மற்றும் வியாதிஸ்தருக்காக சிறப்பு ஜெபம் நடைபெறும்.
05.02.2025 - புதன் மாலை 6.30 மணிக்கு லித்தானியா ஆராதனை நடைபெறும்.
06.02.2025 - வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு IMS ஆராதனை நடைபெறும்.
*ஆராதனை தொடர்ந்து ஆண்கள் ஐக்கிய சங்கத்தினர் கூடி ஜெபிப்பார்கள்*
07.02.2025 - வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக்கு வேத ஆராய்ச்சி கூட்டம் நடைபெறும்.
08.02.2025 - சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மாலை ஆராதனை நடைபெறும்.
09.02.2025 - *_வருகிற ஞாயிறு மாதத்தின் இரண்டாம் ஞாயிறு அன்று காலை 8 மணிக்கு பெண்கள் ஞாயிறு ஆராதனையாக நடைபெறும்.*
*குறிப்பு : கவர் காணிக்கை படைக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.*_
*அறிவிப்பு:*
*_சபை மக்கள் தங்கள் இல்லம் சார்ந்த சிறப்பு நிகழ்வுகள் மற்றும் ஜெபக் கூட்டங்கள் போன்றவற்றை முன்கூட்டியே நமது குருவானவருக்குp தெரிவித்து தேதியை குறித்து கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்._*
*பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாக்குத்தத்த வசனம்:*
*ஏசாயா 60 : 22*
சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.
*Isaiah 60 : 22*
A little one shall become a thousand, and a small one a strong nation: I the LORD will hasten it in his time.
*இந்த வாரத்தில் பிறந்த நாள் மற்றும் திருமண நாளை* *கொண்டாடுகிறவர்களுக்கு திருச்சபையின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.*
*🙏God bless you 🙏*