
Christ Church Samdan Pastorate
February 3, 2025 at 05:00 PM
*முக்கிய அறிவிப்பு*
*நமது சமாதானபுரம் பெண்கள் ஐக்கிய சங்கத்தின் மூலமாக சாராள் டக்கர் ஜெப மையத்திற்காக காணிக்கை கொடுத்துள்ளீர்கள் மிக்க நன்றி.*
*வருகிற ஞாயிறு 09.02.2025 பெண்கள் ஞாயிறு ஆராதனையில் சாராள் டக்கர் ஜெப மைய கட்டுமான பணிக்காக ஆசீர்வாத தட்டு பெண்கள் ஐக்கிய சங்கத்தின் சார்பாக ஏலம் விடப்படும். திருச்சபை மக்கள் அனைவரும் உற்சாகமாக ஏலம் எடுக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*