
Christ Church Samdan Pastorate
February 16, 2025 at 06:26 AM
*CSI Christ Church Samathanapuram Pastorate*
*தேதி : 16.02.2025*
*அறிவிப்புகள்:*
16.02.2025 - ஞாயிறு இன்று மதியம் 12 மணிக்கு வாலிபர் ஐக்கிய சங்கம் கூட்டம் நடைபெறும்.
மாலை 4 மணிக்கு பெண்கள் ஐக்கிய சங்க கூட்டம் நடைபெறும்.
*மாலை 6:30 மணிக்கு ஓய்வுநாள் மாலை ஆராதனை நடைபெறும்.*
17.02.2025 - திங்கள் மாலை 6.30 மணிக்கு மாலை ஆராதனை நடைபெறும்.
*ஆராதனை தொடர்ந்து பெண்கள் ஐக்கிய சங்கத்தினர் கூடி ஜெபிப்பார்கள்*
18.02.2025 - செவ்வாய் மாலை 6.30 மணிக்கு சுகமளிக்கும் ஆராதனை மற்றும் வியாதிஸ்தருக்காக சிறப்பு ஜெபம் நடைபெறும்.
19.02.2025 - புதன் மாலை 6.30 மணிக்கு லித்தானியா ஆராதனை நடைபெறும்.
20.02.2025 - வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு IMS ஆராதனை நடைபெறும்.
*ஆராதனை தொடர்ந்து ஆண்கள் ஐக்கிய சங்கத்தினர் கூடி ஜெபிப்பார்கள்*
21.02.2025 - *வருகிற வெள்ளிக்கிழமை மாதத்தின் மூன்றாம் வெள்ளி. ஆகவே அன்று இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை முன்னிரவு காத்திருப்பு ஜெபம் நம் ஆலயத்தில் வைத்து நடைபெறும்.*
22.02.2025 - சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மாலை ஆராதனை நடைபெறும்.
23.02.2025 - *வருகிற ஞாயிறு மாதத்தின் நான்காம் ஞாயிறு அன்று காலை 8 மணிக்கு துதி ஆராதனையாக நடைபெறும்.*
*அறிவிப்பு:*
*_சபை மக்கள் தங்கள் இல்லம் சார்ந்த சிறப்பு நிகழ்வுகள் மற்றும் ஜெபக் கூட்டங்கள் போன்றவற்றை முன்கூட்டியே நமது குருவானவருக்குp தெரிவித்து தேதியை குறித்து கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்._*
*பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாக்குத்தத்த வசனம்:*
*உபாகமம் 33 : 12*
*பென்யமீனைக்குறித்து: கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்; அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார் என்றான்.*
*Deuteronomy 33 : 12*
*And of Benjamin he said, The beloved of the LORD shall dwell in safety by him; and the Lord shall cover him all the day long, and he shall dwell between his shoulders.*
*இந்த வாரத்தில் பிறந்த நாள் மற்றும் திருமண நாளை* *கொண்டாடுகிறவர்களுக்கு திருச்சபையின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்*.
*🙏God bless you 🙏*