Christ Church Samdan Pastorate
Christ Church Samdan Pastorate
February 21, 2025 at 12:05 PM
*முக்கிய அறிவிப்பு* *சபை மக்களின் கனிவான கவனத்திற்கு கர்த்தருக்குச் சித்தமானால் இன்று வெள்ளிக்கிழமை ( 21.02.2025 ) இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நமது ஆலயத்தில் முன்இரவு காத்திருப்பு ஜெபம் நடைபெறும். நமது திருச்சபை மக்கள் திரளாக ஜெபிக்க வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.*
1

Comments