Christ Church Samdan Pastorate
February 23, 2025 at 06:29 AM
*CSI Christ Church Samathanapuram Pastorate*
*தேதி : 23.02.2025*
*அறிவிப்புகள்:*
23.02.2025 - ஞாயிறு இன்று மாலை 4 மணிக்கு பெண்கள் ஐக்கிய சங்க கூட்டம் ஆலயத்தில் வைத்து நடைபெறும்.
மாலை 6:30 மணிக்கு ஓய்வுநாள் மாலை ஆராதனை நடைபெறும்.
24.02.2025 - திங்கள் மாலை 6.30 மணிக்கு மாலை ஆராதனை நடைபெறும்.
*ஆராதனை தொடர்ந்து பெண்கள் ஐக்கிய சங்கத்தினர் கூடி ஜெபிப்பார்கள்*
25.02.2025 - செவ்வாய் மாலை 6.30 மணிக்கு சுகமளிக்கும் ஆராதனை மற்றும் வியாதிஸ்தருக்காக சிறப்பு ஜெபம் நடைபெறும்.
26.02.2025 - புதன் மாலை 6.30 மணிக்கு லித்தானியா ஆராதனை நடைபெறும்.
27.02.2025 - வியாழன் மாலை 6.30 மணிக்கு IMS ஆராதனை நடைபெறும்.
*ஆராதனை தொடர்ந்து ஆண்கள் ஐக்கிய சங்கத்தினர் கூடி ஜெபிப்பார்கள்*
28.02.2025 - வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு வேத ஆராய்ச்சி கூட்டம் ஆலயத்தில் வைத்து நடைபெறும்.
01.03.2025 - *சனிக்கிழமை மாதத்தின் முதல் நாள் ஆனதால் அதிகாலை 5 மணிக்கு பரிசுத்த திருவிருந்து ஆராதனையாக நடைபெறும்.*
மாலை 6.30 மணிக்கு மாலை ஆராதனை நடைபெறும்.
02.03.2025 - *வருகிற ஞாயிறு மாதத்தின் முதல் ஞாயிறு அன்று காலை 8 மணிக்கு பரிசுத்த திருவிருந்து ஆராதனையாக நடைபெறும்.*
*அறிவிப்பு:*
*_சபை மக்கள் தங்கள் இல்லம் சார்ந்த சிறப்பு நிகழ்வுகள் மற்றும் ஜெபக் கூட்டங்கள் போன்றவற்றை முன்கூட்டியே நமது குருவானவருக்குp தெரிவித்து தேதியை குறித்து கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்._*
*பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாக்குத்தத்த வசனம்:*
*ஏசாயா 45 : 4*
வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும், உனக்கு நாமம் தரித்தேன்.
*Isaiah 45 : 4*
For Jacob my servant's sake, and Israel mine elect, I have even called thee by thy name: I have surnamed thee, though thou hast not known me.
*இந்த வாரத்தில் பிறந்த நாள் மற்றும் திருமண நாளை* *கொண்டாடுகிறவர்களுக்கு திருச்சபையின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்*.
*🙏God bless you 🙏*